கவிதை

                      நீ இல்லாமல்
             மகிழ்வுற்றிருப்பேனென
          ஒரு போதும் நினைத்திடாதே
  ஒரு நிமிடம் இடைவெளி கிடைத்தாலும்
          உந்தன் நினைவு மட்டும்தான்
                   நிலைத்திருக்கும்

Comments